சூர்ய குமாரி சிரேஸ்தா
தோற்றம்
மதிப்பிற்குறிய சூர்ய குமாரி சிரேஸ்தா Surya Kumari Shrestha | |
|---|---|
| सुर्य कुमारी श्रेष्ठ | |
| நேபாளப் பொதுவுடைமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2022 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | நேபாளி |
| அரசியல் கட்சி | நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) |
| பிற அரசியல் தொடர்புகள் | நேபாளப் பொதுவுடைமைக் கட்சி |
| துணைவர் | தில் பகதூர் சிரஸ்தா |
| பெற்றோர் |
|
சூர்யா குமாரி ஸ்ரேஸ்தா' (Surya Kumari Shrestha) நேபாள அரசியல்வாதி ஆவார். நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) கட்சியைச், சேர்ந்த இவர் தற்போது நேபாளத்தின் 2 வது கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். 2022 நேபாளப் பொதுத் தேர்தலில் இவர் பழங்குடி மக்கள் பிரிவில் இருந்து விகிதாசார பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Election Commission Nepal" (PDF). Retrieved 2022-12-20.
- ↑ "UML selects 34 HoR members under PR". GorakhaPatra. Retrieved 2022-12-21.