சூர்யா தோட்டாங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூர்யா தோட்டாங்கல் (Soorya Thottangal) என்பவர் ஓர் இந்தியக் கைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் கேரள மாநிலத்தில் 1989 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 23 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவின் பெண்கள் தேசிய கைப்பந்து அணியில் இவரும் ஒரு வீராங்கணையாக இருந்தார்.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் பங்கேற்று விளையாடினார்[1][2][3]. பிராந்திய குழு அளவு அணிகள் பங்கேற்கும் போட்டிகளில் சூர்யா கேரளா மாநில அணிக்குழுவில் விளையாடினார்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யா_தோட்டாங்கல்&oldid=2719949" இருந்து மீள்விக்கப்பட்டது