சூர்ணிக்கரை ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூர்ணிக்கரை ஊராட்சி (சூர்ணிக்கரா) கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆலுவா வட்டத்தில் அமைந்துள்ளது. இது வாழக்குளம் மண்டல ஊராட்சிக்கு உட்பட்டது. இது 11.07 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

சுற்றியுள்ள ஊர்கள்[தொகு]

  • தெற்கு - களமசேரி நகராட்சி, எடத்தலை ஊராட்சி
  • வடக்கு -ஆலுவா நகராட்சி, கீழ்மாடு, கடுங்ஙல்லூர் ஊராட்சிகள்
  • கிழக்கு - எடத்தலை, கீழ்மாடு ஊராட்சிகள்
  • மேற்கு - ஏலூர், கடுங்ஙல்லூர் ஊராட்சிகள்

வார்டுகள்[தொகு]

  • பங்கிலாம்பறம்பு
  • பட்டேரிபுறம்
  • பள்ளிக்குன்னு
  • ஸ்ரீநாராயணபுரம்
  • தாயிக்காட்டுகரை
  • குன்னும்புறம்
  • கட்டேப்பாடம்
  • அசோகபுரம்
  • கொடிகுத்துமலை
  • குன்னத்தேரி
  • சம்ப்யாரம்
  • தாறுசலாம்
  • அம்பாட்டுகாவு
  • முட்டம்
  • சூர்ணிக்கரை
  • கம்பனிப்படி
  • பொய்யக்கரை
  • கேரேஜ்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்ணிக்கரை_ஊராட்சி&oldid=3245797" இலிருந்து மீள்விக்கப்பட்டது