சூரைமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பெயர் - சூரைமீன்

விளக்கம்:

டூனா என்னும் சூரை மீன் மிகவும் ஆரோக்கியமானவை. இத்தகைய மீன்களில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, மிகுந்த சுவையும் உள்ளது. மேலும் இந்த மீன்களுள் சூரை மீனில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பதால், இது பலவற்றிற்கும் பெரும் உதவியாக இருக்கும்.


சுகாதார நலன்கள் & மருத்துவ குணங்கள்:

  • சூரை மீனில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பதால், இது கண்களுக்கும், மார்பக புற்றுநோயை தடுப்பது.
  • சூரை மீன் சாப்பிட்டால் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் இருக்கலாம்
  • புத்திக்கூர்மைக்கு விவேகத்திற்கு


ஊட்டசத்து அளவுகள்:

Calories (kcal) 184 கொழுமியம் 6 g நிறைவுற்ற கொழுப்பு 1.6 g பல்நிறைவுறாக் கொழுப்பு 1.8 g ஒற்றைநிறைவுறாக் கொழுப்பு 2.1 g கொலஸ்டிரால் 49 mg சோடியம் 50 mg பொட்டாசியம் 323 mg கார்போவைதரேட்டு 0 g நார்ப்பொருள் 0 g புரதம் 30 g

உயிர்ச்சத்து ஏ 2,520 IU உயிர்ச்சத்து சி 0 mg கல்சியம் 10 mg இரும்பு 1.3 mg உயிர்ச்சத்து பி6 0.5 mg உயிர்ச்சத்து பி12 10.9 µg மக்னீசியம் 64 mg

கு‌றி‌ப்பு:

  • இந்த மீனை உப்பும், மிளகாய்த்தூளும், மஞ்சலும் சேர்ந்த கலவையினை தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பொரித்தால் நல்ல சுவையாக இருக்கும். அல்லது இவற்றுடன், முட்டைக் கலவையில் தோய்த்து கொஞ்சம் bread crumbs இனை தடவிப் பொரித்தாலும் நன்றாக இருக்கும். சின்னப் பிள்ளைகளும் விரும்பிச் சாப்பிடுவினம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரைமீன்&oldid=2470459" இருந்து மீள்விக்கப்பட்டது