சூரிய நாராயணன் வியாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Surya Narayan Vyas
Surya Narayan Vyas 2002 stamp of India.jpg
பிறப்பு2 March 1902
உஜ்ஜயினி, மத்திய பிரதேசம், India
இறப்பு22 சூன் 1976(1976-06-22) (அகவை 74)
பணிசோதிடர்
Diviner
அறியப்படுவதுஇந்திய சுதந்திரத்திற்கு நேரம் குறித்து கொடுத்தமை
விருதுகள்பத்ம பூஷண்

சூர்ய நாராயண் வியாஸ் (மார்ச் 2, 1902, மத்திய பிரதேசம், உஜ்ஜைனியில்– 22 ஜூன் 1976) என்பார் இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலமான உஜ்ஜைனியைச் சார்ந்த இந்திய ஜோதிடர் மற்றும் தெய்வீகத் தன்மைகொண்டவர் ஆவார்.[1] 1947ஆகத்து 14 மற்றும் ஆகத்து 15, 1947 ஆகிய இரண்டு நாட்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கான தேதிகளாக இவர் பரிந்துரைத்தார்.[2] லால் பகதூர் சாஸ்திரி மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் மரணங்கள் மற்றும் 21ஆம் நூற்றாண்டில் இந்தியா உலகளாவிய சக்தியாக உருவெடுத்தது உள்ளிட்ட பல சம்பவங்கள் குறித்து இவர் தீர்க்கதரிசனமாக கூறியதாக கூறப்படுகிறது. 1967-1969 வரை கோவிந்த் நாராயணன் சிங் ஆட்சிக் காலத்தில் அவர் மத்தியப் பிரதேச அரசின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.[3] ஜோதிடத்திற்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக 1958ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது உயரி குடிமை விருதான பத்ம பூசண் விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[4] இந்தியா அஞ்சல் துறை 2002இல் வியாஸ்சின் நினைவாக ஒரு நினைவு அஞ்சல் தலையினை வெளியிட்டது.[5]


மேலும் காண்க[தொகு]

  • இந்தியாவின் தபால்தலைகளின் பட்டியல் (2000–04)

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]