சூரிய கிரகணம், சனவரி 4, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சனவரி 4, 2011 இல் பகுதிச் சூரிய கிரகணம் ஒன்று நிகழ்ந்தது. இப்பகுதிச் சூரிய கிரகணம் சூரியோதயத்திலிருந்து ஐரோப்பா, மற்றும் வடகிழக்கு ஆசிய நாடுகளில் தென்பட்டது. சூரியமறைவின் போது மேற்கு ஆசியாவில் முற்றுப்பெற்றது.