சூரிய எரிசக்தி ஆய்வு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரிய எரிசக்தி ஆய்வு மையம் (Solar Energy Research Center, SERC) என்பது சூரிய ஆற்றலை, புதுப்பிக்கக்கூடிய எரிபொருள் ஆதாரங்களாக மாற்றுவதற்கான முறைகளை அடையாளம் காண்பதற்கான ஒரு ஆய்வு மையமாகும். கலிபோர்னியாவின் பெர்க்லியில் உள்ள லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்தில் 2015 மே 25 இல் இம்மையம் திறக்கப்பட்டது.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]