சூரியம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூரியம்பாளையம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் ஈரோடு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

21,893 (2011)

1,152/km2 (2,984/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 19 சதுர கிலோமீட்டர்கள் (7.3 sq mi)

சூரியம்பாளையம் (ஆங்கிலம்:Suriyampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இது கடந்த 2011, ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியுடன் இணக்கப்பட்டு, மாநகராட்சியின் ஒரு மண்டலமாகச் செயல்படுகிறது.

அமைவிடம்[தொகு]

சூரியம்பாளையம் பேரூராட்சிக்கு 8 கிமீ தொலைவில் ஈரோடு உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

19 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஈரோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8,153 வீடுகளும், 28,585 மக்கள்தொகையும் கொண்டது. [4]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. சூரியம்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Suriyampalayam Population


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியம்பாளையம்&oldid=2965199" இருந்து மீள்விக்கப்பட்டது