சூரியச் சுழற்சி 4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூரியச் சுழற்சி 4
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்செப்டம்பர் 1784
இறுதி நாள்மே 1798
காலம் (வருடங்கள்)13.7
அதிக கணிப்பு141.2
அதிக கணிப்பு மாதம்February 1788
குறைந்த கணிப்பு3.2
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 3 (1775-1784)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 5 (1798-1810)

சூரியச் சுழற்சி 4 (Solar cycle 4) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட நான்காவது சுழற்சியாகும்[1][2] . இச்சுழற்சி 1784 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி 1798 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் 13.7 ஆண்டுகளுக்கு நீடித்தது. பன்னிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 4 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 141.2 எண்ணிக்கையும் (செப்டம்பர் 1784) குறைந்த பட்சமாக 3.2 எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Donuts?". Space Today Online. பார்த்த நாள் 12 August 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1]"
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_4&oldid=3245783" இருந்து மீள்விக்கப்பட்டது