சூரியச் சுழற்சி 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூரியச் சுழற்சி 3
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்சூன் 1775
இறுதி நாள்செப்டம்பர் 1784
காலம் (வருடங்கள்)9.3
அதிக கணிப்பு158.5
அதிக கணிப்பு மாதம்மே 1778
குறைந்த கணிப்பு9.5
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 2 (1766-1775)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 4 (1784-1798)
வில்லியம் எர்செல் மூன்றாவது சூரியச் சுழற்சிக் காலத்தில் சூரியப் புள்ளிகளை ஆராய்ந்தவர்

சூரியச் சுழற்சி 3 (Solar cycle 3) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட மூன்றாவது சுழற்சியாகும்[1][2] . இச்சுழற்சி 1775 ஆம் ஆண்டு சூன் மாதம் தொடங்கி 1784 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் 9.3 ஆண்டுகளுக்கு நீடித்ததது. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 2 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 158.5 எண்ணிக்கையும் (மே1778) குறைந்த பட்சமாக 9.5 எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது[3] . அதிகப்பட்ச கணிப்பான 158.5 என்பது சூரியச் சுழற்சி 22 ஐ ஒத்திருக்கிறது. சூலை 1989 இல் நிகழ்ந்த இம்மாறுபாடு மூன்றாவது முறையாக ஏற்பட்ட அதிகப்பட்ச கணக்கீட்டுக்குச் சமமாகும்[4]

இச்சுழற்சிக் காலத்தில் வில்லியம் எர்செல் சூரியப் புள்ளிகளை உற்று நோக்கினார்[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Donuts?". Space Today Online. பார்த்த நாள் 12 August 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1]"
  4. Wilson, Robert M.; Hathaway, David H.; Reichmann, Edwin J. (August 1996). On the Importance of Cycle Minimum in Sunspot Cycle Prediction (NASA Technical Paper 3648). http://ntrs.nasa.gov/archive/nasa/casi.ntrs.nasa.gov/19960045438.pdf. 
  5. Vaquero, J.M.; Vázquez, M. (2009). The Sun Recorded Through History. Springer. பக். 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0387927905. http://books.google.com/books?id=iWkyiEeiyksC&pg=PA79. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_3&oldid=2011316" இருந்து மீள்விக்கப்பட்டது