சூரியச் சுழற்சி 23

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூரியச் சுழற்சி 23 (Solar cycle 23) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட இருபத்து மூன்றாவது சூரியச் சுழற்சியாகும்.[1][2] இச்சுழற்சி 1996 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி 2008 ஆம் ஆண்டு சனவரி மாதம் வரையில் 11.7 ஆண்டுகளுக்கு நீடித்ததது. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 23 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 120.8 எண்ணிக்கையும் (மார்ச் 200) குறைந்த பட்சமாக 1.7 என்ற எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது.[3] மேலும், இச்சுழற்சிக் கலத்தில் தோராயமாக 821 நாட்கள் சூரியப்புள்ளிகள் எதுவும் காணப்படாமல் இருந்ததாக கணக்கிடப்பட்டது.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Spots?". Space Today Online. பார்த்த நாள் 12 August 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1]"
  4. Spotless Days. "[2]"
  5. What's Wrong with the Sun? (Nothing) more information: Spotless Days. "[3]"
  6. Solaemon's Spotless Days Page. "[4]"
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_23&oldid=2162742" இருந்து மீள்விக்கப்பட்டது