சூரியச் சுழற்சி 12

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியச் சுழற்சி 12
சூரியச் சுழற்சி 12 இன் போது பதிவு செய்யப்பட்ட சூரியப் புள்ளிகள் (செப்டம்பர் 1883).
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்திசம்பர் 1878
இறுதி நாள்மார்ச்சு 1890
காலம் (வருடங்கள்)11.3
அதிக கணிப்பு74.6
அதிக கணிப்பு மாதம்திசம்பர் 1883
குறைந்த கணிப்பு5.0
Spotless days736
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 11 (1867-1878)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 13 (1890-1902)

சூரியச் சுழற்சி 12 (Solar cycle 12) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட பனிரெண்டாவது சுழற்சியாகும்.[1][2] இச்சுழற்சி 1878 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் தொடங்கி 1890 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் வரையில் 11.3 ஆண்டுகளுக்கு நீடித்ததது. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 12 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 74.6 எண்ணிக்கையும் (திசம்பர்1870) குறைந்த பட்சமாக 5 எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது. இச்சுழற்சிக் கலத்தில் தோராயமாக 736 நாட்கள் சூரியப்புள்ளிகள் எதுவும் காணப்படாமல் இருந்ததாக கணக்கிடப்பட்டது.[3] There were a total of approximately 736 days with no sunspots during this cycle.[4][5][6]

மிகப் பிரகாசமான இரத்தச் சிவப்பில் வைகறைக் காட்சி நியூயார்க் நகரில் 1882 ஆம் ஆண்டில் ஏப்ரல் 16 ஆம் நாள் தோன்றியது. அந்நேரத்தில் தகவல் தொடர்பில் குறிப்பிடத்தக்க அளவுக்கு இடையூறுகள் ஏற்பட்டன.[7] இந்த ஆண்டின் பிற்பகுதியில் 1882 ஆம் ஆண்டின் நவம்பர் 17 அன்று துருவ ஒளிப்பகுதி புவிகாந்தப் புயலைச் சந்தித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Spots?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
  4. Spotless Days. "[2]"
  5. What's Wrong with the Sun? (Nothing) more information: Spotless Days. "[3] பரணிடப்பட்டது 2008-07-14 at the வந்தவழி இயந்திரம்"
  6. Solaemon's Spotless Days Page. "[4] பரணிடப்பட்டது 2017-07-22 at the வந்தவழி இயந்திரம்"
  7. http://www.solarstorms.org/SRefStorms.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_12&oldid=3791967" இலிருந்து மீள்விக்கப்பட்டது