சூரத் கிழக்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரத் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Surat East Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சூரத் மாவட்டத்தில் உள்ளது.[1] சூரத் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 ஈஸ்வர்லால் குலாப்பாய் தேசாய் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 கோர்தன்தாஸ் ஆர். சொக்காவாலா இந்திய தேசிய காங்கிரஸ்
1972 கோர்தன்தாஸ் ஆர். சொக்காவாலா இந்திய தேசிய காங்கிரஸ்
1975 காசிராம் சாபிதாஸ் ரானா பாரதீய ஜனசங்கம்
1980 ஜஸ்வந்த்சிங் தன்சிங் சவுகான் இந்திரா காங்கிரஸ்
1985 மகாஸ்வேதாபென் ஜஸ்வந்த்சிங் சவுகான் இந்திய தேசிய காங்கிரஸ்
1990 மதன்லால் மோகன்லால் கபாடியா பாரதிய ஜனதா கட்சி
1995 குலாப்தாஸ் நாகின்தாஸ் காசி பாரதிய ஜனதா கட்சி
1998 குலாப்தாஸ் நாகின்தாஸ் காசி பாரதிய ஜனதா கட்சி
2002 மனீஷ் நட்வர்லால் கிலிட்வாலா இந்திய தேசிய காங்கிரஸ்
2007 ரஞ்சித்பாய் மங்குபாய் கிலிட்வாலா பாரதிய ஜனதா கட்சி
2012 ரஞ்சித்பாய் மங்குபாய் கிலிட்வாலா பாரதிய ஜனதா கட்சி
2017 அர்விந்த் சாந்திலால் ரானா பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]