சூரத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரத்தி (Surati goat) அல்லது சூர்தி என்பது இந்திய ஆட்டினம் ஆகும். இது மகாராட்டிரம் மாநிலத்தினைச் சார்ந்தது. இது பால் தரக்கூடியது ஆனால் இறைச்சி குறைவாக இருக்கும். ஒரு ஆண்டில் சராசரியாக 166 நாட்களில் 178 லிட்டர் பால் தரவல்லது. முதல் ஆண்டில் இதனுடைய குட்டி23 கிலோ எடை வரை அடைகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Surti Field Unit, Navsari Agricultural University, Navsari, Gujarat. Indian Council of Agricultural Research: All India Coordinated Research Project on Goat Improvement. Accessed May 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரத்தி&oldid=3133160" இலிருந்து மீள்விக்கப்பட்டது