சூப்பர் மாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூப்பர் மாம்
சூப்பர் மாம்.jpg
வகைவிளையாட்டு
போட்டி
நிகழ்ச்சி
வழங்கியவர்அர்ச்சனா
சாரா
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
சீசன்கள்1
எபிசோடுகள் எண்ணிக்கை18
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்ஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்4 நவம்பர் 2018 (2018-11-04) –
3 மார்ச்சு 2019 (2019-03-03)

சூப்பர் மாம் என்பது நவம்பர் 4, 2018 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் அவரின் மகள் சாராவுடன் இணைத்து தொகுத்து வழங்குகின்றார்.[1][2]

இது சின்னத்திரை நடிகைகள் அவரது குழந்தையுடன் இணைந்து பங்குபெறும் போட்டி நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் சுவேதா மற்றும் அவரது மகன் ஹரித்திக் ஆவார்.

போட்டியாளர்கள்[தொகு]

  • ஜெயஸ்ரீ & ரித்வா
  • கிருத்திகா லட்டு & ஸ்ரீகா
  • மோனிகா & ஜேடன்
  • பிரீத்தி & லேயா
  • வனயா & ஸ்ரீ
  • கிருத்திகா & விஷ்ணு
  • சுவேதா & ஹரித்திக்
  • தீபஸ்ரீ & சுஜித்
  • அனிதா &
  • அர்ச்சனா &

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : ஞாயிறு இரவு 8 மணி
Previous program சூப்பர் மாம்
(4 நவம்பர் 2018 – 3 மார்ச்சு 2019)
Next program
- ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3
(10 மார்ச்சு 2019 - ஒளிபரப்பில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூப்பர்_மாம்&oldid=2671264" இருந்து மீள்விக்கப்பட்டது