சூப்பர் சிங்கர் யூனியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூப்பர் சிங்கர் ஜூனியர்
வேறு பெயர் சூப்பர் சிங்கர்
வகை பாடும் நிகழ்வு
தொகுத்தளிப்பு பாவனா (தற்போது)
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
நிகழ்விடங்கள் சென்னை
ஒளிபரப்பு
மூல அலைவரிசை ஸ்டார் விஜய்

சூப்பர் சிங்கர் ஜூனியர் விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சி . 2006இல் ஆரம்பித்தது. 6 -14 வயது குழந்தைகள் இதில் பங்கேற்று தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதற்கான தேடல் நடை பெறும். அதில் சிறந்த பாடகர்களை தேர்தெடுத்து அவற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு சூப்பர் சிங்கர் பட்டம் கொடுக்கப்படும்.

வெற்றியாளர்கள்[தொகு]

பாகம் 1[தொகு]

வெற்றிபெற்றவர் ::கிருஷ்ணமூர்த்தி

பாகம் 2[தொகு]

வெற்றிபெற்றவர் :அல்க அஜித்

பாகம் 3[தொகு]

வெற்றிபெற்றவர் :ஆஜித்
பாகம் மூன்றில் இரண்டாம் இடத்தை பிரகதியும், மூன்றாம் இடத்தை யாழினியும், நான்காம் இடத்தை சுகன்யாயாவும், ஐந்தாம் இடத்தை கெளதமும் வென்றனர்.

நடுவர்கள்[தொகு]

  1. மனோ
  2. சித்ரா
  3. மால்குடி சுபா

இவற்றைப் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]