சூப்பர் சிங்கர் ஜூனியர் 7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூப்பர் சிங்கர் (ஜூனியர் 7)
வகைபாடுதல்
மூலம்சூப்பர் சிங்கர்
வழங்கல்மா கா பா ஆனந்த்
பிரியங்கா
நீதிபதிகள்சித்ரா
சங்கர் மகாதேவன்
கல்பனா ராகவேந்தர்
நகுல்
நாடுதமிழ் நாடு
மொழிதமிழ்
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 60–65 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்22 பெப்ரவரி 2020 (2020-02-22) –
நிறுத்தம்
Chronology
முன்னர்குக்கு வித் கோமாளி

சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 என்பது பெப்ரவரி 22, 2020 முதல் விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான பாட்டு போட்டி நிகழ்ச்சியாகும்.[1][2][3][4][5] இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா இணைத்து தொகுத்து வழங்குகின்றனர். இந்த பருவத்தின் நடுவர்களாக பிரபல பாடகர்கள் சித்ரா, சங்கர் மகாதேவன், கல்பனா ராகவேந்தர் மற்றும் நடிகரும் பாடகருமான நகுல் ஆவார்.[6] இந்த பருவத்தில் மொத்தம் 20 சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொள்கின்றனர்.[7][8] இந்த நிகழ்ச்சி கொரோனா வைரசு தொற்று நோய்காரணமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டது .

மேற்கோள்கள்[தொகு]

  1. "Super Singer Junior season 7 to premiere on February 22" (ஆங்கிலம்). timesofindia.indiatimes.com.
  2. "சூப்பர் சிங்கர் (ஜூனியர் 7)". cinema.dinamalar.com.
  3. "'பாட்டுப் பாட போறேன் ஊரே கேட்கத்தான்' - எதிர்பார்ப்பில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7". tamil.indianexpress.com.
  4. "'Super Singer Junior' To Premiere Its 7th Season On February 22" (ஆங்கிலம்). www.republicworld.com.
  5. "Star Vijay's flagship show Super Singer Junior 7 is back from Feb 22" (ஆங்கிலம்). www.exchange4media.com.
  6. "சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7". www.toptamilnews.com. 2020-02-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  7. "Vijay TV's Super Singer Junior 7 gets its first ever Malaysian contestant; Deets inside" (ஆங்கிலம்). www.pinkvilla.com. 2020-02-24 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  8. "Super Singer Junior Season 7 – How to Vote For Your Favourite Contestant?" (ஆங்கிலம்). www.oracleglobe.com. 2020-02-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : சனி - ஞாயிறு இரவு 8 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 அடுத்த நிகழ்ச்சி
குக்கு வித் கோமாளி
(16 நவம்பர் 2019 - 23 பெப்ரவரி 2020)
-