சூபியிசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூபியிசம்[தொகு]

சூபியிசம் சுஃபீ இயக்கம்[தொகு]

சூபியக்கம் என்பது பாரசீகத்தில் தொடங்கப்பட்ட இசுலாமிய சீர்த்திருத்த இயக்கம் இந்தியாவிலும் கி.பி 12ம் நூற்றண்டில் பரவியது. இவ்வியிக்கவாதிகளை சுஃபிக்கள் என்று அழைக்கப்பட்டது. சூஃபி இயக்கமானது, கலிபாவின் போக்கினை கண்டித்தது. அரசியலையும், பொருள்களையும், தத்துவங்களையும் மற்றும் இன்பங்களையும் கலீபாவின் கையில் இருந்தது. இதில் முகமது நபியே சிறந்தவர் ஆவார். சூஃபி இயக்கம் முழுமையாக முகமது நபியையே நம்பியது. சூபி இயக்கம் பல குழுக்களாகப் பிரித்தது. குழுவின் தலைவர் அரபு மொழியில் ஷெக் எனப்பட்டனர். பாரசீகமொழியில் பீர் அல்லது மூர்ஷித் எனப்பட்டனர். இக்குழுக்கள் சில்சீலா எனும் 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டது. சில் சீலா என்பது சங்கலித் தொடர்பு என்று பொருள்.

சூஃபியியக்க பெயர் வரலாறு[தொகு]

சூஃப் என்றால் முரட்டு கம்பளி ஆடையை அணிந்து எளிமையை வெளிப்படுத்தும் துறவி என்பது பொருள். அதாவது உலகின் பகட்டு வாழ்க்கையை அமைதியாக வாழ்பவர். சூஃபா என்றால் தூய்மையான என்பது பொருளாகும். சூஃபா உண்மையை அறிய குழுமிய கூட்டத்தினருடன் முகம்து நபி நின்ற இடமாகும்.

இந்திய சூபியியக்கத் துறவிகள்[தொகு]

குவாஜா மொய்ன் உத் தீன் சிஷ்டி[தொகு]

இவர் கி..பி 1192ல் இந்தியாவுக்கு வந்து அஜ்மீரில் த்ங்கியிருந்தார். மனிதருக்குச் செய்யும் சேவையே கடவுளுக்குச் செய்யும் சேவையாகும். இவரை ஏழைகளின் காப்பாளன் என்று கூறுவார். கரிப் நவாப் என்று அன்புடன் அழைத்தனர். 1235 ஆம் ஆண்டு இறந்தார்.

பாபா ஃபரித்[தொகு]

குவாஜா மொய்ன் உத்தீன் சிஷ்டியின் சீடர் ஆவார். பால் பன் பாபாபரித்தின் சீடர் ஆவார். கடவுள் ஒருவரே மக்கள் சகோதரத்துவக் கொள்கையில் மக்கள் ஒழுக வேண்டும் என்று கூறினார்.

நிஜாம் உத்தின் அவுலியா[தொகு]

படாயீன் என்ற பகுதியில் இருந்து வந்தவர் இவர் டெல்லியில் தங்கினார் பாபா பரித்தின் சீடர் ஆவார் இவரை கடவுளின் அன்பை பெற்றவர் என்று மெஹ்பூம் இ இலாஹி என்று மக்கள் புகழ்ந்தனர்னிவர் கல்லரை டெல்லியில் உள்ளது.

நாகூர் ஆண்டவர்[தொகு]

நாகூர் ஆண்டவர் கி.பி 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். மீரான் சாகிப் என்றும் குவாதிர் வாலி என்றும் மக்களால் புகழப்பட்டனர். சந்தனம் பூசுதல், மொட்டை அடித்தல் இந்துக்களின் தாக்கம் காணப்படுகிறது. கந்தூரி உருஸ் என்ற திரு விழா கொண்டாப்படுகிறது.

தர்கா அல்லது கல்லறை[தொகு]

ஷேக் அல்லது துறவியின் கல்லறையான தர்கா முசுலிம்மகள் கலிபாவின் மூலம் ஆன்மீகப் பயன்களைப் பெற முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூபியிசம்&oldid=2787336" இருந்து மீள்விக்கப்பட்டது