சூனாகத் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சூனாகத் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 86 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | ஜூனாகத் |
| மக்களவைத் தொகுதி | ஜூனாகத் |
| நிறுவப்பட்டது | 1962 |
| மொத்த வாக்காளர்கள் | 2,87,816[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சஞ்சய் கொராதியா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சூனாகத் சட்டமன்றத் தொகுதி (Junagadh Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜூனாகத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜூனாகத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | திவ்யகாந்த் கே மானாவதி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1975 | ஆச்சார்யா கேமாபென் சூர்யகாந்த் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 1980 | படேல் கோர்தன்பாய் கோகல்பாய் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | மசிரு மகேந்திர லீலாதர் | சுயேச்சை | |
| 1995 | |||
| 1998 | பாரதிய ஜனதா கட்சி | ||
| 2002 | |||
| 2007 | |||
| 2017 | சோசி பிகாபாய் கலாபாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2022 | சஞ்சய் சுகபாய் கொராடியா | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சஞ்சய் சுகபாய் கொராடியா | 84616 | 52.01 | ||
| காங்கிரசு | சோசி பிகாபாய் கலாபாய் | 44360 | 27.27 | ||
| வாக்கு வித்தியாசம் | 40256 | 24.7% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Junagadh". chanakyya.com. Retrieved 2026-04-06.
- ↑ "https://resultuniversity.com/election/junagadh-gujarat-assembly-constituency". resultuniversity.com. Retrieved 2026-04-20.
{{cite web}}: External link in(help)|title= - ↑ "2022 Assembly Election Result - Junagadh Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.