உள்ளடக்கத்துக்குச் செல்

சூதாட்டம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூதாசூடம்
இயக்கம்மதுரை திருமாறன்
தயாரிப்புஎம். எஸ். காசி
எம்.எஸ். காசிவிஸ்வநாதன்
இசைம. சு. விசுவநாதன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 12, 1971
நீளம்4270 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சூதாட்டம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-150. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூதாட்டம்_(திரைப்படம்)&oldid=4113567" இலிருந்து மீள்விக்கப்பட்டது