செர்னபோரா

ஆள்கூறுகள்: 45°40′47″N 21°55′18″E / 45.6798°N 21.9217°E / 45.6798; 21.9217
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சூட்ரியாஸ் நதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செர்னபோரா
Cernabora
ஸ்கயூஷ்;Scăiuș
செர்னபோரா is located in உருமேனியா
செர்னபோரா
அமைவு
நாடுஉருமேனியா
மாவட்டம்கராஷ்-ஸெவரீன், திமிஷ்
சிற்றூர்கள்ஸ்கயூஷ், திரகோமீரெஷ்ட், ஒலோஷா
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்திமிஷ்
 ⁃ அமைவு
லுகோஷ் அருகில்
 ⁃ ஆள்கூறுகள்
45°40′47″N 21°55′18″E / 45.6798°N 21.9217°E / 45.6798; 21.9217
நீளம்26 km (16 mi)
வடிநில அளவு130 km2 (50 sq mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிதிமிஷ்→ தன்யூப் ஆறுகருங்கடல்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுசூத்ரியாஷ்

செர்னபோரா (Cernabora, ஸ்கயூஷ் (Scăiuș) என்றும் வழங்கப்படுகிறது) என்பது உருமேனியா நாட்டில் உள்ள திமிஷ் ஆற்றின் இடப்புறத் துணையாறு ஆகும்.[1] லுகோஷ் நகருக்கு அருகில் இது திமிஷ் ஆற்றுடன் இணைகிறது. இருபத்தாறு (26) கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ஆற்றின் வடிநிலம் 130 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் தன்யூபு படுகையில் அமைந்துள்ளது.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்னபோரா&oldid=3657505" இலிருந்து மீள்விக்கப்பட்டது