சூட்டுக்கோலால் அழித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூட்டுக்கோலால் அழித்தல்[தொகு]

சூட்டுக்கோலால் அழித்தல் என்பது மரு வளா்ச்சி போன்ற வேண்டாத திசுக்களையும் சில நோய் நிலைகளையும் மின்சாரத்தால் சூடேற்றப்பட்ட கம்பியைக் கொண்டு அழிக்கும் முறை ஆகும்.

=== செயல்படும் விதம்===
சூட்டுக்கோல் வெளியிடும் வெப்பம், திசுக்களின் புரதத்தை மாற்றமடையச் செய்கிறது, திசுக்களின் பெரும் பகுதியைக் குருதி உறைவு அடையச் செய்கிறது,

பயன்கள்[தொகு]

1.அறுவை மருத்துவத்தின் போது வார்ப்புரு:குறிப்பாக மூளைப் பகுதியில் குருதிக் குழாய்களிலிருந்து ஏற்படும் குருதி ஒழுக்கை தடுக்கவும் சூட்டுக்கோலால் அழிக்கும் முறை பயன்படுகிறது.

2.சூட்டுக்கோலால் அழிக்கும் முறை பயன்படுத்துவதன் மூலம் சில அறுவை மருத்துவத்தைக் தவிா்க்க முடிகிறது.

குணப்படுத்தப்படும் நோய்கள்[தொகு]

1. தோல் நோய்கள்.

2. மருக்கள். 

3. ஸ்பைடா் நேவி. 4. நிறமற்ற விழிமுன்படலப் புண். 5. விழி இமை விளிம்பு வெளியிழப்பு.

=== விரும்பத் தகாத விளைவு === 

சூட்டுக்கோலால் அழித்த பகுதியில் சில சமயம் குருதி ஒழுக்கு ஏற்படும்.

# மேற்கோள்கள் #

| title=அறிவியல் களஞ்சியம் | பதிப்பு=தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் | தொகுதி=பத்து | பக்கம் = 585 |மறுபதிப்பு= 2007 | author= மு.துளசிமணி . {{ |Book= Principles of Surgery | Publication= McGraw. Hill International Book Co. | author = Schwartz, et.al.,| Edition = Fourth| Year= Singapore,1984| }}</ref>