உள்ளடக்கத்துக்குச் செல்

சூடோபியா 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூடோபியா 2
இயக்கம்ஜாரெட் புஷ்
பைரன் ஹோவர்ட்
தயாரிப்புயவெட் மெரினோ
கதைஜாரெட் புஷ்
இசைமைக்கேல் ஜெய்சினோ
நடிப்பு
  • கினிஃபர் குட்வின்
  • ஜேசன் பேட்மன்
  • கே ஹுய் குவான்
  • பார்ச்சூன் ஃபீம்ஸ்டர்
  • ஆண்டி சாம்பெர்க்
  • டேவிட் ஸ்ட்ராதைர்ன்
  • சக்கீரா
  • இட்ரிசு எல்பா
  • பேட்ரிக் வார்பர்டன்
  • குயின்டா புருன்சன்]]
  • டேனி ட்ரெஜோ
  • ஆலன் டுடிக்
  • நேட் டோரன்சு
  • டான் ஏரி
  • போனி ஹன்ட்
  • ஜென்னி சிலேட்
ஒளிப்பதிவு
  • டைலர் குப்பெரர் (தளவமைப்பு)
  • டேனியல் ரைஸ் (ஓளியமைப்பு)
படத்தொகுப்புஜெர்மி மில்டன்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்[a]
வெளியீடுநவம்பர் 13, 2025 (2025-11-13)(எல் கேபிடன் திரையரங்கம்)
நவம்பர் 26, 2025 (ஐக்கிய நாடுகள்)
ஓட்டம்108 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய நாடுகள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150 மில்லியன்[2]
மொத்த வருவாய்$662 மில்லியன்[3][4]

சூடோப்பியா அல்லது சூட்ரோபோலிசு 2 2025ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் அமெரிக்க அசைவூட்ட நகைச்சுவை சாகசத் திரைப்படமாகும். வால்ட் டிஸ்னி வெளியீட்டில் வந்த இத்திரைப்படம்  89ஆவது அகாதமி விருதுகள் விழாவில் சிறந்த அசைவூட்ட்டத் திரைப்படம் விருதினை பெற்றது.[5] சூடோப்பியா (2016)-வின் தொடர்ச்சியாக, இது ஜாரெட் புஷ் மற்றும் பைரன் ஹோவர்ட் ஆகியோரால் இயக்கப்பட்டது.[6] இதற்கு கதை எழுதியவர் புஷ். இதனைத் தயாரித்தவர் யவெட் மெரினோ.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Zootopia 2 [PG]". Australian Classification Board. November 7, 2025. Retrieved November 8, 2025.
  2. Spry, Jeff (November 5, 2025). "Disney's 'Zootopia 2' Creative Team Guides Us Through Their Return to the Urban Jungle". Animation Magazine. https://www.animationmagazine.net/2025/11/disneys-zootopia-2-creative-team-guide-us-through-their-return-to-the-urban-jungle/. 
  3. "Zootopia 2". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 2025-12-05.
  4. "Zootopia 2 - Financial Information". The Numbers. Retrieved 2025-12-05.
  5. "Zootopia 2 [PG]". Australian Classification Board. November 7, 2025. Retrieved November 8, 2025.
  6. Taylor, Drew (September 19, 2024). "Disney Animation Shake-Up: Jennifer Lee Out, Jared Bush in as Chief Creative Officer". TheWrap. Archived from the original on September 20, 2024. Retrieved September 20, 2024.
  7. Exeider, Agent (August 14, 2024). "Jared Bush to be sole Director of Zootopia 2". Zootopia News Network. Archived from the original on February 1, 2025. Retrieved August 17, 2024.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூடோபியா_2&oldid=4418238" இலிருந்து மீள்விக்கப்பட்டது