சூசெஃப்பு

ஆள்கூறுகள்: 31°48′17″N 60°00′36″E / 31.80472°N 60.01000°E / 31.80472; 60.01000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூசெஃப்பு
شوسف
நகரம்
சூசெஃப்பு is located in ஈரான்
சூசெஃப்பு
சூசெஃப்பு
ஆள்கூறுகள்: 31°48′17″N 60°00′36″E / 31.80472°N 60.01000°E / 31.80472; 60.01000
நாடு ஈரான்
மாகாணம்தெற்கு கொராசான்
மண்டலம்நஃபந்தான்
பாக்ச்சுசூசெஃப்பு
மக்கள்தொகை (2016 Census)
 • மொத்தம்3,181 [1]
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)
சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து சூசெஃப்பு

சூசெஃப்பு (சூசெஃப்பு, பாரசீக மொழி: شوسف‎, பிற பெயர்கள் : Shūsef, Shoosaf, and Shūsf; ஒத்த பெயர்கள் : Shusp)[2] என்ற நகரமானது, ஈரானின் தெற்கு கோரசன் மாகாணத்தில் உள்ள சூசெஃப்பு மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். ஈரான் அரசின் புள்ளியியல் அமைப்பு, 2006 ஆம் ஆண்டு எடுத்த, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு வாழ்ந்திருந்த 572 குடும்பங்களில், மொத்தம் 2,338 நபர்கள் இருந்தனர்s [3]. இந்த நகரம், இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். மேலும், இந்நகரம் இரண்டு தெகெசுதன் என்ற ஊரக வட்டங்கள் இருக்கின்றன. ஒன்று அரபுகானே ஊரக வட்டம், மற்றொன்று சூசெஃப்பு ஊரக வட்டம் என்பன ஆகும். இவை யிரண்டும், அரசு ஆளுமையின் கீழ் ஆளப்படுகின்றன. இந்த ஒவ்வொரு ஊரக வட்டத்தின் கீழும், பல ஊரகங்கள் அல்லது ஊர்கள் (வடமொழி: கிராமம், ஆங்கிலம்:கிராமம் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.amar.org.ir/english
  2. சூசெஃப்பு ஐ GEOnet Names Server இல் என்ற இணைப்பில் காணலாம்.
  3. "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)". Islamic Republic of Iran. Archived from the original (Excel) on 2011-11-11. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூசெஃப்பு&oldid=2878924" இலிருந்து மீள்விக்கப்பட்டது