உள்ளடக்கத்துக்குச் செல்

சூசானா கபுட்டோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Zuzana Čaputová
ஸ்லோவாக்கியாவின் சனாதிபதி
பதவியில்
15 சூன் 2019
பிரதமர்பீட்டர் பெல்லிகிரினி
Succeedingஆண்ட்ரேஜ் கிஸ்கா
ஸ்லோவாக்கியா முற்போக்குக் கட்சியின் துணைத் தலைவர்
பதவியில்
15 மார்ச் 2018 – 19 மார்ச் 2019
தலைவர்slovenčina (sk)
முன்னையவர்Position established
பின்னவர்Vacant
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Zuzana Strapáková

21 சூன் 1973 (1973-06-21) (அகவை 51)
பிராத்திஸ்லாவா, ஸ்லோவாக்கியா சோசலிச குடியரசு
அரசியல் கட்சிஸ்லோவாக்கியா முற்போக்குக் கட்சி (2017–2019)
சுயேச்சை (2019–present)
துணைவர்இவன் செபுடா ( விவாகரத்து )
துணைபீட்டர் கோனெக்னி
பிள்ளைகள்2
கல்விகாமினியஸ் பல்கலைக்கழகம்

சூசானா கபுட்டோவா ( ஸ்லோவாக் உச்சரிப்பு:    ; née Strapáková ; பிறப்பு: 21 சூன் 1973 ) என்பவர் ஸ்லோவாக்கிய அரசியல்வாதியும், வழக்கறிஞரும், செயற்பாட்டாளருமாவார். ஸ்லோவாக்கியாவின் சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2019 சூன் 15 ஆம் நாள் பதவியேற்கவுள்ளார். ஸ்லோவாக்கியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபர் என்ற பெருமையையும், குறைந்த வயதில் அதாவது 45 வயதில் சனாதிபதி ஆனவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.[1]

தனது சொந்த ஊரான பெஸிநாய்க் பகுதியில் நிலத்தில் நச்சுப்பொருட்கள் நிரப்பப்படுவதை எதிர்த்து மிகப் பெரும் சூழலியல் போராட்டத்தை ஒரு தசாப்தகாலம் முன்னெடுத்து நடத்தியதற்காக இவர் முதன்முதலில் அறியப்பட்டார். இதற்காக இவருக்கு, 2016 ஆண்டு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டய சனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கபுட்டோவா 58 விழுக்காடுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூசானா_கபுட்டோவா&oldid=3957255" இலிருந்து மீள்விக்கப்பட்டது