சு. ம. துரைராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. ம. துரைராஜ் (S. M. Durairaj)(பிறப்பு செப்டம்பர் 29, 1927) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவள்ளூர் மாவட்டத்தினைச் சார்ந்தவர். துரைராஜ், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 திருவள்ளூர் திமுக 36496 56.20

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 452. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ம._துரைராஜ்&oldid=3452657" இலிருந்து மீள்விக்கப்பட்டது