சு. மதேஸ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. மதேஸ்வரன் (S. Madheswaran) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.[1] இவர் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.
  2. https://tamil.oneindia.com/attur-assembly-elections-tn-82/
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._மதேஸ்வரன்&oldid=3554885" இலிருந்து மீள்விக்கப்பட்டது