சு. மணிமுடி
தோற்றம்
சு. மணிமுடி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | இராம. அரங்கண்ணல் |
| பின்னவர் | இளையபெருமாள் |
| தொகுதி | எழும்பூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 14 ஆகத்து 1939 சென்னை |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | அரசியல்வாதி |
சு. மணிமுடி (S. Manimudi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பிறந்தவர். சைதாப்பேட்டை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | சு. மணிமுடி | 26,746 | 38.60% | -14.59 | |
| அஇஅதிமுக | கே. தெய்வசிகாமணி | 19,414 | 28.02% | New | |
| ஜனதா கட்சி | செல்வி டி. சுலோச்சனா | 16,739 | 24.16% | New | |
| காங்கிரசு | டி. யசோதா | 6,395 | 9.23% | -37.59 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,332 | 10.58% | 4.21% | ||
| பதிவான வாக்குகள் | 69,294 | 49.28% | -18.18% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,41,812 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -14.59% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 222-223.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.