சு. ஜெயக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சு. ஜெயக்குமார்
சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்கே. கே. சி. பாலு
தொகுதிபெருந்துறை
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

சு. ஜெயக்குமார் (S. Jayakumar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையினைச் சேர்ந்தவர் கூட்டுறவு மேலாண்மையில் பட்டயப் படிப்பினை முடித்துள்ளார். இவர் 2021-ல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]

போட்டியிட்டத் தேர்தல்கள்[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு (%) இரண்டாம் இடம் கட்சி வாக்கு (%) Ref.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பெருந்துறை அ.தி.மு.க வெற்றி 44.84 கே.கே.சி பாலு தி.மு.க 37.20 [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 24 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 May 2022.
  2. "Perundurai Election Result". பார்க்கப்பட்ட நாள் 1 May 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ஜெயக்குமார்&oldid=3487593" இலிருந்து மீள்விக்கப்பட்டது