சு. சு. அருணகிரிநாதர்
Appearance
எஸ். எஸ். அருணகிரிநாதர் | |
---|---|
பிறப்பு | 1895 |
இறப்பு | 1974 (அகவை 78–79) |
அறியப்படுவது | தமிழறிஞர், எழுத்தாளர், இதழாசிரியர் |
சு. சு. அருணகிரிநாதர் (எஸ். எஸ். அருணகிரிநாதர், 1895-1974) ஒரு தமிழறிஞர் மற்றும் தமிழக எழுத்தாளர் ஆவார் . இவர் தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராவார். தமிழாசிரியராகப் பணியாற்றி பின் முழுநேர எழுத்தாளரானார். 1937 இல் அனந்த ஜோதி என்ற இதழை நடத்தினார். ஏறத்தாழ 25 நூல்களை எழுதியுள்ளார்.
படைப்புகள்
[தொகு]புதினங்கள்
[தொகு]- குமுதரஞ்சனி
- அமிர்தசாகரன்
- அமிர்த குமாரி
- சற்குணவல்லி
- பத்மாசனி
- திருக்கழுக்குன்றத்துக் கொலை
- மனைவியின் கடமை
- பட்டினத்துப் பிள்ளையார்
அபுனைவு நூல்கள்
[தொகு]- புத்தர்
- அசோகர்
- அயல்நாட்டுப் பெரியோர்
- சேம்ஸ் கார்ல்பீல்டு
- வில்லியம் மில்லர்
- உழைப்பும் உயர்வும்
- சர் டி. முத்துசாமி ஐயர்
கவிதை நூல்கள்
[தொகு]- வடபழநியாண்டவர் அந்தாதி