உள்ளடக்கத்துக்குச் செல்

சு. கிருஷ்ணசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சு. கிருஷ்ணசாமி
பிறப்புசுப்பிரமணியம் கிருஷ்ணசாமி
(1938-07-29)29 சூலை 1938
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு28 திசம்பர் 2025(2025-12-28) (அகவை 87)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணி
  • திரைப்படத் தயாரிப்பாளர்
  • எழுத்தாளர்
தந்தைகே. சுப்பிரமணியம்
வாழ்க்கைத்
துணை
மோகனா (1969–2025)
பிள்ளைகள்3
உறவினர்கள்பத்மா சுப்ரமணியம் (சகோதரி)
ரகுராம் (உடன் பிறந்தவரின் மகன்)
அரிகேசு (பேரன்)
அனிருத் ரவிச்சந்திரன் (பேரன்)
காயத்திரி ரகுராம் (பேத்தி)

சுப்பிரமணியம் கிருஷ்ணசாமி (S. Krishnaswamy; 29 சூலை 1938 – 28 திசம்பர் 2025) என்பவர் இந்திய ஆவணப்படத் தயாரிப்பாளரும் எழுத்தாளரும் ஆவார்.[1] இவர் 2009-இல் பத்மஸ்ரீ விருதை வென்றார்.[2] [1] இவரது பிற்காலப் படைப்புகளில் தென்கிழக்கு ஆசியாவில் இந்திய செல்வாக்கு குறித்த மூன்று ஆவணப்படங்கள் அடங்கும். இவை: இந்திய முத்திரைகள், ஒரு வேறுபட்ட யாத்திரை மற்றும் இந்திய அடிச்சுவடுகளைக் கண்காணிப்பது ஆகியனவாகும்.[3] இவர் தயாரித்த இந்தியன் இம்பிரிண்ட்ஸ் 18 அத்தியாயங்களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது.[4][5][6][7][8]

கிருஷ்ணசாமி 2025 திசம்பர் 29 அன்று சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் இதய நோயால் தனது 87ஆவது அகவையில் இறந்தார்.[9]

புத்தக வெளியீடு

[தொகு]
  • இந்தியன் பிலிம் (எரிக் பர்னோவுடன் (கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ் 1963, ஆக்ஸ்போர்டு யுனிவர்சட்டி பிரஸ் 1980)

விருதுகள்

[தொகு]
  • 2009: பத்மசிறீ (இந்திய அரசு)[10]
  • 2009: அம்சத்வானி ஆண்டின் சிறந்த குடிமகன் விருது[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Dr S Krishnaswamy outstanding contribution to non-fiction films". 12 October 2010.
  2. "Dr. S. Krisnaswamy".
  3. "Public Service Broadcasting Trust". Archived from the original on 14 March 2012. Retrieved 2 January 2011.
  4. Treasure trove of startling revelations
  5. "Krishnaswamy's 'Indian Imprints' explores India across South Asia"
  6. "Indian imprints: Taking India to Indians"
  7. Indian Imprints
  8. "Documentary explores Indian imprints in South-East Asia". The Hindu. 3 April 2008. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Documentary-explores-Indian-imprints-in-South-East-Asia/article15196355.ece. 
  9. "Acclaimed documentary filmmaker S. Krishnaswamy passes away". The Hindu. 28 December 2025. https://www.thehindu.com/entertainment/movies/acclaimed-documentary-filmmaker-krishnaswamy-passes-away/article70447123.ece. 
  10. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 21 July 2015.
  11. "Award conferred on S.Krishnaswamy", தி இந்து, 19 August 2009, archived from the original on 22 August 2009

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._கிருஷ்ணசாமி&oldid=4431528" இலிருந்து மீள்விக்கப்பட்டது