உள்ளடக்கத்துக்குச் செல்

சு. அமீர் அலி ஜின்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சு. அமீர் அலி ஜின்னா
உறுப்பினர்-மக்களவை, இந்திய நாடாளுமன்றம்
பதவியில்
3 ஏப்ரல் 2008 – 2 ஏப்ரல் 2014
குடியரசுத் தலைவர்பிரணாப் முகர்ஜி
தொகுதிதமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
முக்தர் அகமது அன்சாரி

1941
பெற்றோர்எசு. முகமது சுலைமான்

சு. அமீர் அலி ஜின்னா (S. Amir Ali Jinnah) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார்.[1][2][3] ஜின்னா 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை எசு. முகமது சுலமைமான். இவர் ஒரு விவசாயி ஆவார். இவர் 2008 முதல் 2014 வரை இப்பதவியினைத் தமிழ்நாடு சார்பில் வகித்தார்.[4] அமீர் அலி ஜின்னா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'Jinnah' elected to Indian Parliament". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-12-02.
  2. "Former Members". Rajya Sabha.
  3. "MEMBERS OF COUNCIL OF STATES (RAJYA SABHA) REPRESENTING TAMIL NADU". www.elections.tn.gov.in. Retrieved 2022-12-02.
  4. https://www.elections.tn.gov.in/Web/mp_tn.htm
  5. "'Jinnah' elected to Indian Parliament". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._அமீர்_அலி_ஜின்னா&oldid=4116856" இலிருந்து மீள்விக்கப்பட்டது