சுஸ்லான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுஸ்லான் எனர்ஜி
Suzlon Energy
வகை

பொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம் (முபச532667

)
நிறுவுகை 1995
தலைமையகம் புனே, மகாராஷ்டிரா, இந்தியா
முக்கிய நபர்கள் டுல்சி டந்தி, நிறுவனர், சேர்மன் & நிர்வாக இயக்குனர்
தொழில்துறை ஆற்றல்
உற்பத்திகள் காற்றாலைகள்
வருமானம் $5.4 பில்லியன் (2009)[1]
பணியாளர் 13,000
இணையத்தளம் www.suzlon.com

சுஸ்லான் எனர்ஜி (ஆங்கிலம் : Suzlon Energy) (முபச532667 ) காற்றாலைகள் தயாரித்து உலகளவில் விற்பனை செய்யும் இந்திய நிறுவனம். இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • [www.suzlon.com/ அதிகாரப்பூர்வ இணையதளம்]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஸ்லான்&oldid=1356997" இருந்து மீள்விக்கப்பட்டது