சுவேதா சௌத்ரி
தனிநபர் தகவல் | |||||
---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | ||||
பிறப்பு | 3 சூலை 1986 அரியானா | ||||
விளையாட்டு | |||||
நாடு | இந்தியா | ||||
விளையாட்டு | குறி பார்த்துச் சுடுதல் | ||||
தரவரிசை எண் | 146 (10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல்)[1] | ||||
நிகழ்வு(கள்) | 10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் 25 மீட்டர் வெடிகுழல் | ||||
பதக்கத் தகவல்கள்
|
சுவேதா சௌத்ரி (பிறப்பு : 3 சூலை 1986 ), இந்திய விளையாட்டு வீராங்கனை. இவர் 10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் பிரிவிலும், 25 மீட்டர் விளையாட்டு வெடிகுழல் பிரிவிலும் பங்கேற்கும் குறி பார்த்துச் சுடுதல் வீராங்கனை.[2]2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் பிரிவில் 176.4 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார் .[3]
References[தொகு]
- ↑ "Shooters give India head start". The Indian Express. 20 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Shweta Chaudhary". Olympic Gold Quest. 22 செப்டம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Asian Games: Shooter Shweta Chaudhry Bags India's First Medal". NDTV. 4 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 September 2014 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி)