சுவிஸ் போஸ்ட்
Jump to navigation
Jump to search
![]() | |
நிறுவுகை | 1849 |
---|---|
தலைமையகம் | பேர்ன், சுவிச்சர்லாந்து |
உற்பத்திகள் | அஞ்சல் |
வருமானம் | 7,895 பில்லியன் CHF (2006) |
பணியாளர் | 55,000 (2006) |
இணையத்தளம் | post.ch/en/ |
சுவிஸ் போஸ்ட் (French: La Poste suisse, இத்தாலியம்: La Posta Svizzera, German: Die Schweizerische Post, உரோமாஞ்சு: La Posta Svizra) இது சுவிச்சர்லாந்து| நாட்டு தபால் சேவை ஆகும். மற்றும் இந்த நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனம் இது ஆகும். இதன் தலைமையகம் பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் 2012ம் ஆண்டு 2.3 மில்லியன் கடிதங்கள் மற்றும் 111 மில்லியன் பொதிகளும் அனுப்பப்பட்டுள்ளது.
பொருளடக்கம்
குழு அமைப்பு[தொகு]
- போஸ்ட் நிதி (தபால் வங்கி)
- போஸ்ட் பஸ் (தபால் பேருந்து)
- சுவிஸ் போஸ்ட் சொல்யூசன்ஸ்
- தபால் மின்னஞ்சல்
குழு பிரதிநிதி[தொகு]
- சுசன்னே Ruoff - 1. செப்டம்பர் 2012 -
- Jürg புச்சர் - 14. டிசம்பர் 2009 - 31. ஆகஸ்ட் 2012
- மைக்கேல் Kunz - 1. ஏப்ரல் 13, 2009 முதல் டிசம்பர் 2009 வரை
- Ulrich Gygi - 2000-2009
- Reto Braun - 1998-2000