சுவாலோ புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுவாலோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாக்சன் பேரி சுவாலோ

சாக்சன் பேரி சுவாலோ புறா, இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. சாக்சன் பேரி சுவாலோ மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.[1] இவை அவற்றின் கால்களைச் சுற்றிலும் காணப்படும் இறகுகளுக்காக அறியப்படுகிறது.[சான்று தேவை]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாலோ_புறா&oldid=2655050" இலிருந்து மீள்விக்கப்பட்டது