சுவாம்ப் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுவாம்ப் தீவு
Swamp Island
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Andaman and Nicobar Islands" does not exist.
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்12°55′48″N 92°52′30″E / 12.93°N 92.875°E / 12.93; 92.875ஆள்கூற்று: 12°55′48″N 92°52′30″E / 12.93°N 92.875°E / 12.93; 92.875
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • சுவாம்ப்
பரப்பளவு3.44 km2 (1.33 sq mi)[1]
நீளம்2.9
அகலம்1.9
கரையோரம்10
உயர்ந்த ஏற்றம்00[2]
நிர்வாகம்
மாவட்டம்வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டம்
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
தீவு துணைக்குழுசிடீவார்டு சவுண்டு குழு
தாலுக்காதிக்லிபூர் தாலுக்கா
மக்கள்
மக்கள்தொகை0 (2016)
அடர்த்தி0.00
இனக்குழுக்கள்இந்து, அந்தமானியப் பழங்குடிகள்
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
PIN744202[3]
Telephone code031927 [4]
ISO codeIN-AN-00[5]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in
Literacy84.4%
Avg. summer temperature30.2 °C (86.4 °F)
Avg. winter temperature23.0 °C (73.4 °F)
Sex ratio1.2/
Census Code35.639.0004
Official Languagesஇந்தி, ஆங்கிலம்

சுவாம்ப் தீவு (Swamp Island) அந்தமான் தீவுகளில் உள்ள ஒரு தீவாகும். இத்தீவு இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தது ஆகும். போர்ட் பிளேயருக்கு வடக்கே 140 கிலோமீட்டர் தொலைவில் (87 மைல்) சுவாம்ப் தீவு அமைந்துள்ளது.

புவியியல்[தொகு]

சிடீவார்ட் சவுண்டு தீவுகள் என்ற தீவுக் கூட்டத்திற்குச் சொந்தமான இத்தீவு எக் தீவிற்கு மேற்கே அமைந்துள்ளது.

நிர்வாகம்[தொகு]

அரசியல் ரீதியாக திக்லிபூர் தாலுக்கா நிர்வாகத்தின் கீழுள்ள ஒரு பகுதியாக சுவாம்ப் தீவும் அதனுடன் உள்ள சிடீவார்ட் சவுண்டு குழு தீவுகளும் இயங்குகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Islandwise Area and Population - 2011 Census". Government of Andaman.
  2. Sailing Directions (enroute) | India and the Bay of Bengal. National Geospatial-intelligence Agency, United States Government. 2014. http://msi.nga.mil/MSISiteContent/StaticFiles/NAV_PUBS/SD/Pub173/Pub173bk.pdf. பார்த்த நாள்: 2016-09-23. 
  3. "A&N Islands - Pincodes" (22 September 2016). பார்த்த நாள் 22 September 2016.
  4. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. பார்த்த நாள் 2016-09-23.
  5. Registration Plate Numbers added to ISO Code
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாம்ப்_தீவு&oldid=2476321" இருந்து மீள்விக்கப்பட்டது