சுவாமி விவேகானந்தா கோளரங்கம்

ஆள்கூறுகள்: 12°52′07″N 74°50′18″E / 12.8686971°N 74.8384518°E / 12.8686971; 74.8384518
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி விவேகானந்தா கோளரங்கம்
Swami Vivekananda Planetarium
பிலிகுலா கோளரங்கம்
மங்களூர் சுவாமி விவேகானந்தா கோளரங்கம் சின்னம்
சுவாமி விவேகானந்தா கோளரங்கம் - மங்களூர் - குவிமாடம்
சுவாமி விவேகானந்தா கோளரங்க குவிமாடம்
சுவாமி விவேகானந்தா கோளரங்கம் is located in கருநாடகம்
சுவாமி விவேகானந்தா கோளரங்கம்
மங்களுரில் அமைவிடம்
நிறுவப்பட்டதுமார்ச்சு 1, 2018 (2018-03-01)
அமைவிடம்மங்களூர், கருநாடகம்,  இந்தியா
ஆள்கூற்று12°52′07″N 74°50′18″E / 12.8686971°N 74.8384518°E / 12.8686971; 74.8384518
வகை3டி 8கே எண்ணிம படவீழ்த்தி
இயக்குனர்கே.வி. இராவ்[1]
மேற்பார்வையாளர்பிலிகுலா மண்டல அறிவியல் மையம்
கட்டிடக்கலை நிபுணர்இவான்சு & சதெர்லேண்டு[2]
பொது போக்குவரத்து அணுகல்நகரப் பேருந்துகள் 3ஏ, 3பி, 3சி, 3கே, 3எசு

சுவாமி விவேகானந்தா கோளரங்கம் (Swami Vivekananda Planetarium) இந்தியாவிலுள்ள கருநாடக மாநிலத்தின் மங்களூர் நகரத்திலுள்ள பிலிகுலாவில் அமைந்துள்ளது. இக்கோளரங்கம் இந்தியாவின் 3டி 8கே எண்ணிம படவீழ்த்தி[3] போன்ற நவீன வசதிகள் கொண்ட முதலாவது முப்பரிமாண கோளரங்கமாகும்.[4] பிலிகுலா மண்டல அறிவியல் மையத்தில் இக்கோளரங்கம் அமைந்துள்ளது.[5]

சுவாமி விவேகானந்தர் கோளரங்கத்தில் 18 மீ (59 அடி) விட்டம் கொண்ட ஒரு குவிமாடமும் 170 நபர்களுக்கான இருக்கை வசதியும் செய்யப்பட்டுள்ளது.[6]

நாங்கள் நட்சத்திரங்கள், விண்வெளி யுகத்தின் விடியல் மற்றும் காணப்படாத உலகின் மர்மங்கள் போன்ற முப்பரிமாண நிகழ்ச்சிகள் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் வழங்கப்படுகின்றன.[7] are presented in English and Kannada.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Planetarium with advanced technology to become Mangaluru’s major tourist attraction". தி இந்து. 30 May 2017. http://www.thehindu.com/news/cities/Mangalore/planetarium-with-advanced-technology-to-become-mangalurus-major-tourist-attraction/article18620485.ece. 
  2. "Mangaluru: Sentosa-like island in Pilikula? Plan on". Bangalore Mirror. 31 May 2017. http://bangaloremirror.indiatimes.com/news/state/mangaluru-sentosa-like-island-in-pilikula-plan-on/articleshow/58916770.cms. 
  3. "Country's first planetarium with 3D hybrid tech opens in Pilikula". டெக்கன் ஹெரால்டு. 2 March 2018. http://www.deccanherald.com/content/662329/countrys-first-planetarium-3d-hybrid.html. 
  4. "Country’s first 3D planetarium inaugurated at Pilikula in city". தி இந்து. 2 March 2018. http://www.thehindu.com/news/cities/Mangalore/countrys-first-3d-planetarium-inaugurated-at-pilikula/article22899334.ece. 
  5. "Good news for stargazers, India's first virtual 3D Planetarium comes up in Mangaluru". தி நியூஸ் மினிட். 1 March 2018. https://www.thenewsminute.com/article/good-news-stargazers-india-s-first-virtual-3d-planetarium-comes-mangaluru-77229. 
  6. "3D planetarium at Pilikula to open on March 1". தி இந்து. 25 February 2018. http://www.thehindu.com/news/national/karnataka/3d-planetarium-at-pilikula-to-open-on-march-1/article22847437.ece. 
  7. "Welcome to Pilikula Regional Science Centre" இம் மூலத்தில் இருந்து 1 ஜனவரி 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200101144407/http://www.pilikularsc.com/planetarium.html. பார்த்த நாள்: 1 January 2020. 
  8. "Eight shows on Saturdays, Sundays at Pilikula planetarium". தி இந்து. 3 March 2018. http://www.thehindu.com/news/cities/Mangalore/eight-shows-on-saturdays-sundays-at-pilikula-planetarium/article22912879.ece.