சுவாமி பரமார்த்தனந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுவாமி பரமார்த்தனந்தர் : பிறப்பு 1953. சுவாமி பரமார்த்தனந்தர் சுவாமி தயானந்தரின் சீடர். சுவாமி பரமார்த்தனந்தர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சென்னையிலும் பிற இடங்களிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் அத்வைத வேதாந்த சொற்பொழிவுகளை ஆற்றிவருகிறார்.

இவரிடம் அத்வைத மற்றும் வேதாந்தம் பயின்ற மாணவர்களில் புகழ்பெற்றவர்கள் சுவாமி குருபரானந்தர் மற்றும் சுவாமி ஓம்காரநந்தர் ஆகியோர் வேதாந்த வகுப்புகளை சென்னையிலும், தேனியிலும் நடத்தி வருகின்றனர்.

சுவாமி பரமார்த்தனந்தர் ஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]