சுவாமி தோப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுவாமி தோப்பு
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்13 m (43 ft)
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்629 xxx
Telephone code91-4652
வாகனப் பதிவுTN-74

சுவாமி தோப்பு (Swamithope) என்பது இந்தியாவின் தெற்கு முனையில் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் நகரின் தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். முற்காலத்தில் இப்பகுதி பூவண்டந்தோப்பு என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இது நாகர்கோவிலில் கன்னியாகுமரி சாலையில் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது. 8.12 ° N 77.49 ° க

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_தோப்பு&oldid=3512643" இருந்து மீள்விக்கப்பட்டது