உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாமி சிரத்தானந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி சிரத்தானந்தர்
இளமையில் சுவாமி சிரத்தானந்தர்
பிறப்பு(1856-02-22)22 பெப்ரவரி 1856
தல்வான், ஜலந்தர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு23 திசம்பர் 1926(1926-12-23) (அகவை 70)
தில்லி, இந்தியா
இறப்பிற்கான
காரணம்
அப்துல் ரசீத் எனும் முஸ்லீமால் சுட்டுக் கொல்லப்படல்
பணிசமூக ஆர்வலர், இந்திய விடுதல இயக்க வீரர், குரு

சுவாமி சிரத்தானந்தர் (Swami Shraddhanand (22 பிப்ரவரி 1856 – 23 டிசம்பர் 1926), இவரை மகாத்மா முன்சி ராம் விஜ் என்றும் அழைப்பர்.[1] ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரசுவதியின் சீடர் ஆவார். இசுலாம், கிறித்தவம் போன்ற வெளிநாட்டு மதங்களுக்கு மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்றும் சுத்தி இயக்கத்தை 1920-இல் நிறுவியரும் ஆவார். மேலும் இவர் கங்கை ஆறு பாயும் அரித்துவாரில் 1902-இல் குருகுலத்தை நிறுவினார். தற்போது இந்த குருகுலம் காங்கிரி பல்கலைக்கழகமாக உருப்பெற்றுள்ளது. [2]இவரை அப்துல் ரசீத் என்ற முஸ்லீம் இளைஞர் 1926-இல் தில்லியில் சுட்டுக் கொன்றான்.[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Swami Shraddhanand". www.aryasamajhouston.org. பார்க்கப்பட்ட நாள் 2020-01-16.
 2. Gurukul Kangri University
 3. Swami Shraddhanand, who fell to bullets in December 1926

ஆதார நூல்கள்

[தொகு]
 • The Arya Samaj and Its Detractors: A Vindication, Rama Deva. Published by s.n, 1910.
 • Hindu Sangathan: Saviour of the Dying Race, Published by s.n., 1924.
 • Inside Congress, by Swami Shraddhanand, Compiled by Purushottama Rāmacandra Lele. Published by Phoenix Publications, 1946.
 • Kalyan Marg Ke Pathik (Autobiography:Hindi), New Delhi. n.d.
 • Autobiography (English Translation), Edited by M. R. Jambunathan. Published by Bharatiya Vidya Bhavan, 1961

மேலும் படிக்க

[தொகு]
 • Swami Shraddhanand, by Satyadev Vidyalankar, ed. by Indra Vidyavachaspati. Delhi, 1933.
 • Swami Shraddhanand (Lala Munshi Ram), by Aryapathik Lekh Ram. Jallandhar. 2020 Vik.
 • Swami Shraddhanand, by K.N. Kapur. Arya Pratinidhi Sabha, Jallandhar, 1978.
 • Swami Shraddhanand: His Life and Causes, by J. T. F. Jordens. Published by Oxford University Press, 1981.
 • Section Two:Swami Shraddhanand . Modern Indian Political Thought, by Vishwanath Prasad Varma. Published by Lakshmi Narain Agarwal, 1961. Page 447.
 • Chapt XI: Swami Shraddhanand. Advanced Study in the History of Modern India : 1920–1947. by G. S. Chhabra. Published by Sterling Publishers, 1971. Page 211
 • Pen-portraits and Tributes by Gandhiji: '(Sketches of eminent men and women by Mahatma Gandhi)', by Gandhi, U. S. Mohan Rao. Published by National Book Trust, India, 1969. Page 133
 • Swami Shraddhanand – Indian freedom fighters: struggle for independence. Anmol Publishers, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7488-268-5.
 • Telegram to Swami Shraddhanand, (2 October 1919) – Collected Works, by Gandhi. Published by Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India, 1958. v.16. Page 203.
 • An article on Swami Shraddhanand in "The Legacy of The Punjab" by R M Chopra, 1997, Punjabee Bradree, Calcutta,

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Swami Shraddhanand
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_சிரத்தானந்தர்&oldid=3247780" இலிருந்து மீள்விக்கப்பட்டது