சுவாமி ஐயப்பன் (திரைப்படம்)
தோற்றம்
| சுவாமி ஜயப்பன் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ப. சுப்ரமணியம் |
| தயாரிப்பு | ப. சுப்ரமணியம் த சிட்டி தியேட்டர்ஸ் |
| இசை | ஜி. தேவராஜன் |
| நடிப்பு | ஜெமினி கணேசன் ஏ. வி. எம். ராஜன் இலட்சுமி |
| வெளியீடு | நவம்பர் 21, 1975 |
| நீளம் | 3961 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சுவாமி ஜயப்பன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] ப. சுப்ரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஏ. வி. எம். ராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil Film Poster- ' Swami Ayyapan' (1975)". Archived from the original on 25 July 2011. Retrieved 17 March 2011.
- ↑ "நவம்பர் 21ம் தேதியில் வெளியான படங்கள்..." Screen4screen. 21 November 2020. Retrieved 30 September 2022.
