உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாப்சிட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாப்சிட்டி என்பது பொருட்களையும் சேவைகளையும் பண்ட மாற்றிக் கொள்ள ஏதுவாக்கும் ஒரு கனடிய இணைய சமூக வலைப்பின்னல் ஆகும். இதன் ஊடாக ஒருவர் தன்னிடம் இருக்கும் பொருட்களையும், திறங்களையும் பட்டியல் இடலாம். பிறரும் அவ்வாறே செய்வார். எங்கு இருவருடம் பண்ட மாற்றுச் சாத்தியம் ஆகிறதோ, அங்கு ஒரு சுவாப் (swap) அல்லது பண்டமாற்று இடம்பெறும். எடுத்துக்காட்டாக ஒருவரால் சீனம் சொல்லித் தர முடியும் தமிழ் படிக்க விருப்பம், மற்றொருவருக்கு தமிழ் சொல்லித்தர முடியும் சீனம் படிக்க முடியும். இருவரும் பண்ட மாற்றிக் கொள்ளலாம்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாப்சிட்டி&oldid=1020738" இலிருந்து மீள்விக்கப்பட்டது