சுவாதி சதுர்வேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுவாதி சதுர்வேதி (Swati Chaturvedi) ஓர் இந்தியப் பத்திரிகையாளர் ஆவார்[1][2][3][4]. தி சிடேட்சுமேன், இந்தியன் எக்சுபிரசு, இந்துசுத்தான் டைம்சு, தி டிரிப்யூன், என்டிடிவி, டெய்லிஓ, தி வயர் [5][6], கல்ப் நியூசு, டெக்கன் ஹெரால்ட்|டெக்கான் எரால்டு]] [7] போன்ற பல்வேறு இந்தியச் செய்தித் தாள்கள், தொலைக்காட்சி ஊடகங்களில் இவர் பணியாற்றியுள்ளார். டாடீசு கேர்ள், ஐ ஆம் எ டிரால்: இன்சைடு தி சீக்ரெட் வோர்ல்டு ஆப் தி பி.ஜே.பி டிஜிட்டல் ஆர்மி என்ற இரண்டு புத்தகங்களையும் சுவாதி வெளியிட்டுள்ளார் [8]. 2018 ஆம் ஆண்டு சுவாதி சதுர்வேதி துணிச்சலுக்கான பரிசை வென்றார். விரோதமான சூழலில் பத்திரிகைக்காக எல்லைகள் இல்லாத நிருபர்கள் என்ற அமைப்பால் இப்பரிசு வழங்கப்பட்டது [9][10].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mrs Swati Chatuverdi". University of Melbourne. பார்த்த நாள் 2 June 2019.
  2. "Review: Daddy’s Girl by Swati Chaturvedi". 16 September 2016. https://www.hindustantimes.com/books/review-daddy-s-girl-by-swati-chaturvedi/story-Ue9FxOgazDrYBBGaHaBhKK.html. பார்த்த நாள்: 2 June 2019. 
  3. Nishta Kanal (20 March 2017). "Trolls take the field". The Asian Age. பார்த்த நாள் 2 June 2019.
  4. "Why Swati Chaturvedi's Book On The BJP's Twitter Trolls Is A Missed Opportunity". HuffPost.
  5. Sanghvi, Vir (29 December 2016). "I am a troll: Inside the secret world of BJP's digital army". Business Standard. https://www.business-standard.com/article/beyond-business/i-am-a-troll-inside-the-secret-world-of-bjp-s-digital-army-116122801182_1.html. பார்த்த நாள்: 2 June 2019. 
  6. Safi, Michael (26 December 2016). "India's ruling party ordered online abuse of opponents, claims book". The Guardian. https://www.theguardian.com/world/2016/dec/27/india-bjp-party-ordering-online-abuse-opponents-actors-modi-claims-book. பார்த்த நாள்: 2 June 2019. 
  7. "Swati Chaturvedi". Muck Track. பார்த்த நாள் 2 June 2019.
  8. Babani, Anoop (12 March 2017). "I am a troll: Inside the secret world of the BJP’s digital army- Review". The Free Press Journal. பார்த்த நாள் 2 June 2019.
  9. "Journalists from Malta, India, the Philippines and the UK honoured at Reporters Without Borders’ 2018 Press Freedom Awards". Reporters Without Borders. 8 November 2018. https://rsf.org/en/news/journalists-malta-india-philippines-and-uk-honoured-reporters-without-borders-2018-press-freedom. பார்த்த நாள்: 2 June 2019. 
  10. "RSF honours female Asian journalists for courage under fire". AFP. 11 September 2018. https://www.france24.com/en/20181109-rsf-honours-female-asian-journalists-courage-under-fire. பார்த்த நாள்: 2 June 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாதி_சதுர்வேதி&oldid=2945440" இருந்து மீள்விக்கப்பட்டது