உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாதின் குமார் சர்க்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாதின் குமார் சர்க்கார்
உறுப்பினர், மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில்
2016–2021
முன்னையவர்இசா கான் சவுத்ரி
பின்னவர்சந்தன சர்க்கார்
தொகுதிபாய்சனபாநகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1958/1959 (அகவை 65–66)[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)சர்கார்தோலா, மால்டா, இந்தியா[1]
தொழில்விவசாயம்[1]

சுவாதின் குமார் சர்க்கார் (Swadhin Kumar Sarkar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் 2016 முதல் 2021 வரை பைஷ்னாப்நகர்-54 தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2021ஆம் ஆண்டு மேற்கு வங்காள சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இவர் தோல்வியடைந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சர்க்கார் துவிஜிந்தர் நாத் சர்க்காருக்கு மகனாகப் பிறந்தார். இவர் மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள சர்கார்டோலா கிராமத்தைச் சேர்ந்தவர். 1981-ல் பங்கபாசி கல்லூரியில் உயிரியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார் [1]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

2016 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், சர்க்கார் தனது நெருங்கிய போட்டியாளரான இந்தியத் தேசிய காங்கிரசின் அஜிசுல் ஹக்கை 4,497 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன் மூலம் மேற்கு வங்க சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Swadhin Kumar Sarkar(Bharatiya Janata Party(BJP)):Constituency- BAISHNABNAGAR(MALDA) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 14 July 2019.
  2. Bose, Pratim Ranjan; Law, Abhishek (January 20, 2018). "BJP again gets 10% vote-share in Bengal, takes tally to three" (in en). Business Line. https://www.thehindubusinessline.com/news/national/bjp-again-gets-10-voteshare-in-bengal-takes-tally-to-three/article8621772.ece. 
  3. Dasgupta, Piyasree (19 May 2016). "In 7 Kerala Seats, BJP Finished 2nd; Tally In Bengal Goes From Zero To Three" (in en). HuffPost. https://www.huffpost.com/archive/in/entry/2016/05/19/kerala_1_n_10044102.html. 
  4. Gupta, Jayanta (16 April 2016). "BJP eyes 2014 gains in Hills" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/kolkata/BJP-eyes-2014-gains-in-Hills/articleshow/51544153.cms.