உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாங் யீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாங் யீ
创艺
வகைதனியார்
நிறுவுகை1990
தலைமையகம்சிங்கப்பூர்
சேவை வழங்கும் பகுதிசிங்கப்பூர், ஆத்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தியா
தொழில்துறைநூல் வெளியீடு
உற்பத்திகள்வரைகதை
இணையத்தளம்ChuangYi.com.sg

சுவாங் யீ பதிப்பக தனியார் வரையறை நிறுவனம் (Chuang Yi Publishing Pte Ltd., எளிய சீனம்: 创艺, பின்யின்: சுயாங்கீ, பொருள் "படைப்புக் கலைகள்") சிங்கப்பூரில் உள்ளதொரு பதிப்பகமாகும். ஆங்கிலத்திலும் எளிய சீனத்திலும் வரைகதைகளையும் தொடர்புள்ள வணிகப்பொருட்களையும் தயாரிப்பதிலும் இறக்குமதி செய்வதிலும் சிறந்த நிறுவனமாக விளங்குகிறது. சுவாங் யீ தனது படைப்புகளை சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, மற்றும் பிலிப்பைன்சில் விற்பனை செய்து வருகிறது, ஆத்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் ஆத்திரேலிய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை மாட்மேன் என்டர்டெய்ன்மென்ட் மூலமாக விற்று வருகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New Madman Manga for 2005". Mania (archived from Anime on DVD.com). 2005-01-04. Archived from the original on 2012-10-02. பார்க்கப்பட்ட நாள் 2008-07-21.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாங்_யீ&oldid=3555174" இலிருந்து மீள்விக்கப்பட்டது