சுவப்னா (பத்திரிகையாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுவப்னா (Swapna) (பிறப்பு:1974 சூன் 9) இவர் ஒரு தெலுங்கு மொழி தொலைக்காட்சி தொகுப்பாளரும் மற்றும் பத்திரிகையாளரும் ஆவார். இவர் தெலுங்கு மொழி செய்தித் தொலைக்காட்சி நிறுவனமான 10 டிவியின் நிர்வாக ஆசிரியராக உள்ளார். [1] இவர் கருநாடக பாரம்பரிய குரலிசை மற்றும் இசைக்கருவியில் நன்கு பயிற்சி பெற்றவராவார். ஆர்.ஜி.வி உடன் ராமுயிசம் என்றத் தொடருக்காக நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பிரபலமான திட்டமான ஜப்பா 4 ன் மூலம் பிரபலமான பண்பலை வானொலி தொகுப்பாளரான ஜோத்ஸ்னா என்பவருக்கு ஐதராபாத்தில் சுவப்னா பிறந்தார். இவரது தாய்வழி பாட்டி பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளரும், அகில இந்திய வானொலியில் ரேடியோ பானுமதி, என்பவருமாவார். [2]

தொழில்[தொகு]

டி.வி 9 (தெலுங்கு) உடன் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரக சுவப்னா தனது வாழ்க்கையைத் தொடங்கி. ஷாரா மாமுலே போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளை செய்தார். பின்னர் இவர் பிக் பன்பலை வானொலி 92.7 இன் பிராந்திய நிகழ்ச்சிகளை வழங்கினர் . [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Murthy, Neeraja (5 July 2008). "Expanding her horizons". The Hindu (Chennai, India). http://hindu.com/thehindu/mp/2008/07/05/stories/2008070552800800.htm. பார்த்த நாள்: 19 April 2011. 
  2. "Second radio revolution on the cards". The Hindu (Chennai, India). 14 November 2005. http://www.hindu.com/2005/11/14/stories/2005111415990400.htm.