உள்ளடக்கத்துக்குச் செல்

சுழிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாய்ம இயக்கவியலில், சுழிமை (vorticity) என்பது பாயும் பாய்மத்துடன் சேர்ந்து பயணிக்கும் பார்வையாளர் ஒரு புள்ளியை பார்க்க, அப்புள்ளியின் அருகில் உள்ள பாய்மத்தின் சுழல் இயக்கத்தை விவரிக்கும் ஒரு போலி திசையன் ஆகும்.

ஒரு பாய்மயியக்கத்தின் சுழிமை பாய்ம வேகப்புலத்தின் சுழற்பெருக்கம் ஆகும்.

இங்கு என்பது டெல் இயக்கி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழிமை&oldid=1475416" இலிருந்து மீள்விக்கப்பட்டது