சுல்லியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுல்லியா
வட்டம்
சுல்லியாவின் ஒரு காட்சி
சுல்லியாவின் ஒரு காட்சி
அடைபெயர்(கள்): சுல்யா
ஆள்கூறுகள்: 12°33′29″N 75°23′21″E / 12.55806°N 75.38917°E / 12.55806; 75.38917ஆள்கூறுகள்: 12°33′29″N 75°23′21″E / 12.55806°N 75.38917°E / 12.55806; 75.38917
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மண்டலம்துளு நாடு
மாவட்டம்தெற்கு கன்னட மாவட்டம்
அரசு
 • சட்ட மன்ற உறுப்பினஎஸ். அங்காரா
ஏற்றம்108 m (354 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்145,226[1]
மொழிகள்
 • நிர்வாகம்கன்னடம்
 • மண்டலம்அரேபாசை
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்574239
தொலைபேசிக் குறியீடு91-08257
வாகனப் பதிவுகேஏ-21
இணையதளம்http://www.sulliatown.mrc.gov.in/

சுல்லியா (Sullia) சுல்யா என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இது சல்லியா வட்டத்தின் தலைமையகமாகவும் உள்ளது. இது கர்நாடகாவின் தெற்கு கன்னட மாவட்டத்தில் மூன்றாவது பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும்

வரலாறு[தொகு]

1837 ஆம் ஆண்டில் அமரா சல்லியா, மடிக்கேரி, சித்தாபுரா, பாகமண்டலா, சனிவார சந்தை, பெல்லாரே, புட்டூர் மற்றும் நந்தாவரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கௌடாக்கள், குடகு மக்கள், வீர சைவர்கள், கிதியாக்கள், ஆதி திராவிடர்கள் சாதியினர் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடியபோது ஒரு வரலாற்று புரட்சி நிகழ்ந்தது. [2] [3] [4] [5] [6]

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படிடி, சுல்லியாவில் இந்துக்கள் மிகப்பெரிய மதக் குழுவாக உள்ளனர் (1,23,507 அதாவது 85.04%). முஸ்லிம்களின் எண்ணிக்கை 19,556 (13.47%), கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2,076 (1.43%). [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்லியா&oldid=3245602" இருந்து மீள்விக்கப்பட்டது