சுலஹ் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுல்லா சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுலஹ்
இந்தியத் தேர்தல் தொகுதி
காங்ரா மாவட்டத்தில் சுலஹ் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்காங்ரா
மக்களவைத் தொகுதிகாங்ரா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
விபின் சிங் பார்மர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சுலஹ் சட்டமன்றத் தொகுதி (Sullah Assembly constituency), இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். காங்ரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 14 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 துர்கா சந்த் பாரதீய ஜனசங்கம்
1972
1977 சாந்த குமார் ஜனதா கட்சி
1982 பாரதிய ஜனதா கட்சி
1985 மான் சந்த் ரானா இந்திய தேசிய காங்கிரஸ்
1990 சாந்த குமார் பாரதிய ஜனதா கட்சி
1993 மான் சந்த் ரானா இந்திய தேசிய காங்கிரஸ்
1995[i] கே. துர்கா சந்த்
1998 விபின் சிங் பார்மர் பாரதிய ஜனதா கட்சி
2003 ஜக்ஜீவன் பால் இந்திய தேசிய காங்கிரஸ்
2007 விபின் சிங் பார்மர் பாரதிய ஜனதா கட்சி
2012 ஜக்ஜீவன் பால் இந்திய தேசிய காங்கிரஸ்
2017 விபின் சிங் பார்மர் பாரதிய ஜனதா கட்சி
2022[3]

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 3 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "சுலஹ் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 27 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 2 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - சுலஹ்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 3 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலஹ்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3672681" இலிருந்து மீள்விக்கப்பட்டது